வாகீசர் தசகாரிய வாசியோக சாகா கல்வி பயிற்சி மையம்

 அப்பர் சுவாமிகள் நேரிடையாக நமது ஆசான் யோகி ஆடலரசன் ஐயாவிற்கு காட்சி கொடுத்து சாதாரண செங்கல்லை தங்கமாக மாற்றி ரசவாதம் புரிந்த திருவண்ணாமலை அருகே அமைந்துள்ள மிகப்பெரிய ஆன்மீக தலமான திருகோவிலூர்(அரகண்டநல்லூர்) என்னும் நகரத்தில் அப்பர் பெருமானுக்கு மிக சக்தி வாய்ந்த ஒரு ஆலயமும், மக்களிடையே இந்த சாகா கல்வியை பரப்புவதற்காக அகில உலக சைவ சன்மார்க்க முன்னேற்ற கழகம் என்ற அமைப்பும்,

வாகீசர் தசகாரிய வாசி யோக சாகா கல்வி பயிற்சி மையம் என்ற அமைப்பும் அமைய இருக்கின்றது.
அதற்கான ஆலயம் மற்றும் ஆசிரம கட்டுமான பணிகள் நடந்துகொண்டிருக்கிறது.
சிவபெருமானே நேரடியாக முன் நின்று தனது மனைவி பார்வதிக்கும், சப்த ரிஷிகளுக்கும் தன்னுடைய மகன்களுக்கும் சொல்லிக் கொடுத்த அற்புதமான சாகா கலையாகிய தசகாரிய வாசி யோக சாகா கல்வியை, (தமிழர்களுடைய மரபுக் கல்வியான இந்த சாகா கல்வியை மறுபடி உயிரூட்டி) பொதுமக்களுக்கு எடுத்துச் சென்று மறுபடியும் தமிழர்களுடைய ஆட்சி உலகெங்கும் பரவுவதற்கு ஒரு விதையாக இந்த அமைப்புகள் உருவாக இருக்கின்றன.
விஞ்ஞானபூர்வமாக அஷ்டகர்ம சித்தி , அஷ்டமா சித்திகளை எல்லாம் நிரூபித்து உலகை தமிழருடைய மெய்ஞானத்தை நோக்கி வியப்புடன் திரும்பிப் பார்க்க செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய அவா மற்றும் அப்பர் சுவாமிகள் நமது குருநாதர் யோகி ஆடலரசன் ஐயா அவர்களுக்கு இட்ட கட்டளை.
இந்த மிகப்பெரிய சிவத்தொண்டில் பொதுமக்களும் மற்றும் இந்த தசகாரிய வாசியோகம் பயிலும் ஆன்மீக ஆர்வமுள்ள நண்பர்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து சிவன் அருள் பெற்று இகபர சௌபாக்கியத்துடன் வாழ்ந்து மரணமில்லா பெரு வாழ்வையும் இப்பிறவியிலேயே பெற்றுக்கொள்ள வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
- நிர்வாக குழு:-
வாகீசர் தசகாரிய வாசியோக சாகா கல்வி பயிற்சி மையம் திருக்கோவிலூர்.
செல்:- 8675371212.
(நிறுவனர்:- நம்மோடு வாழும் நிகரில்லா ஞானியும் , யோகியும் ஆகிய"சைவ சன்மார்க்க விடிவெள்ளி "யோகி ஆடலரசன் ஐயா".)
இலவசமாக பொருளுதவி அளித்து இந்த அற்புதமான சிவத்தொண்டிலே பங்கு கொள்ள ஆர்வமற்ற நண்பர்கள் இலவச பொருள் உதவி அளிப்பதற்கு பதிலாக விஞ்ஞானபூர்வமான வியக்க வைக்கும் தச காரிய வாசி யோக பயிற்சி வகுப்பு கட்டணமாக, யோகி ஆடலரசன் அய்யா அவர்கள் நடத்தும் 48 நாள் தச காரியவாசி யோக வகுப்பிலோ அல்லது ஏழு நாள் வகுப்பிலோ இணைந்து இதை சைவ சன்மார்க்க முன்னேற்றத்திற்கான பொருளுதவி தொண்டாகவும் உங்களுக்கு நன்மை பயக்கும் வாசியோக பயிற்சியாகவும் மாற்றிக் கொள்ளலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நண்பர்கள் கீழ்கண்ட அக்கவுண்ட் நம்பரில் தங்களது கட்டணத்தை செலுத்தி அந்த ரசீதை எங்களுக்கு அனுப்ப வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம். உங்களுடைய பெயரையும் இருப்பிடத்தையும் தெரிவித்தால் அப்பர் சுவாமிகளிடமும், வள்ளலார் சுவாமிகளிடமும் உங்களுடைய குடும்ப நலத்துக்கான பிரார்த்தனையை சமர்ப்பிக்க வசதியாக இருக்கும்.
Chelladevi R
Ac.no:0106301000031514
Branch:Arakandanallur
IFSC:DBSSOIN0106
Whatsapp no-9087650998
Gpay-9087650998.
🔥🔥🔥 ஓம் நமசிவாய 🔥🔥🔥
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🔥🔥🔥🙏🙏🙏🔥🔥🔥
புதிய தசகாரிய வாசி யோக சாகா கல்வி பயிற்சி முகப்பானது வருகின்ற வியாழக்கிழமை (9/3/2023) அன்று துவங்க உள்ளது.வகுப்பில் கலந்து பயன்பெற விரும்பும் நண்பர்கள் மேற்கண்ட கூகுள் அக்கவுண்ட் நம்பரில் பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். பயிற்சி வகுப்பு பற்றிய விபரங்களை கீழ்கண்ட லிங்கில் தெரிந்து கொள்ளலாம்
ஆன்மீக அன்பர்கள் அனைவரும் நாவுக்கரசர் பெருமான் நமது யோகி ஆடலரசன் ஐயா அவர்களுக்கு காட்சி கொடுத்த குன்று மற்றும் அந்த அழகிய வனம் ஆகியவற்றை கீழ்கண்ட வீடியோவில் காணலாம்
- நிர்வாக குழு.
யோகி ஆடலரசன் ஐயா அவர்களின் வாகீசர் தசகாரிய வாசியோக சாகா கல்வி பயிற்சி மையம் மற்றும் அகில உலக சைவ சன்மார்க்க முன்னேற்ற கழகம்.
திருக்கோவிலூர்.
Cell - 8675371212



Comments

Popular posts from this blog

மனித படைப்பின் நோக்கம் மரணம் இல்லா பெறுவாழ்வு என்றால் என்ன?

பரியங்க யோகம்

யோக விஞ்ஞானம் வாசியோகம்