அப்பர் பெருமான் சொன்ன சாகாக்கல்வி என்பது என்ன ?
தமிழர்களுடைய மரபுக் கல்வியான (அறக்கல்வியான) சாகா கல்வியை அப்பர் பெருமானிடமும் வள்ளல் பெருமானிடமும் நேரடியாக 12 வருடங்கள் பயின்று தேறியுள்ள பல் மருத்துவராக இருந்து சித்தராக நிலை உயர்த்தப்பட்டுள்ள யோகி ஆடலரசன் ஐயா அவர்கள் ஆற்றிய சாகா கல்வி ஏன் பயில வேண்டும் என்பது பற்றிய வீடியோ இங்கு உங்கள் முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் , இன்ஜினியர் என்பதெல்லாம் ஒரு பதவி. அதைப்போல் கடவுள் என்பதும் ஒரு பதவி என்பதை நமது குருநாதர் யோகி ஆடலரசன் ஐயா அவர்கள் விஞ்ஞானபூர்வமாக ஆதாரம் பூர்வமாக எடுத்துரைக்கிறார்.
சிவபெருமானே முன் நின்று சைவ சமய நால்வர் பெருமக்களுக்கும், வள்ளல் பெருமானுக்கும் கற்றுக் கொடுத்த தசகாரிய வாசி யோக கல்வியே தமிழர்களுடைய மரபுக் கல்வி அதுவே நமக்கு இறுதியான விடுதலையை ,இகபர சௌபாக்கியங்களை அள்ளித் தருகின்ற கல்வி. இதை அனைவரும் பயில வேண்டும் என்று உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
வாசியோகம் என்று மற்ற போலி குருமார்கள் கூறுவது வாசியோகமே அல்ல என்பதையும் இந்த வீடியோவை பார்த்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
சிவபெருமானே கற்றுக் கொடுத்த, சித்தர்கள் அனைவரும் பயின்ற உண்மையான தசகாரிய வாசியோகம் என்பது எங்களது பயிற்சி மையத்தில் ஞானம் அடைந்த சித்தராகிய நமது குருநாதர் யோகி ஆடலரசன் ஐயா அவர்கள் மூலம் கற்றுத் தரப்படுகிறது

Comments
Post a Comment