ஆடலரசன் ஐயா தெய்வங்களிடம் மக்களை நேரடியாக பேச வைத்த விழா

 தசகாரிய வாசியோகம் என்னும் சாகா கலை உயர் திரு ஆசான் ஆடலரசன் ஐயா அவர்கள் நடத்தும் சாகா கலை கல்வி .

இந்த கல்வி விஞ்ஞான பூர்வமானது.இதை ஒவ்வொருவரும் தன் அனுபவத்தில் உணர முடியும்
நாம் பொதுவாக இந்த பூலோகத்தில் தொலைவில் உள்ளவரிடம் பேச போன் பயன்படுத்துகிறோம்
ஆனால் வேற்று கிரகத்தில் உள்ளவர்களிடம் பேச சாதனம் இன்னும் முழுமையாக இல்லை
ஆனால் வெறும் 50 ரூபாய் செலவில் வேற்று கிரகவாசிகள், சித்தர்கள், மகான்கள், தெய்வங்கள் எங்களிடம் தெளிவாக ஒலியாக பேசியதை கேட்டு நாங்கள் அனைவரும் பிரமித்து போனோம். இது மாயமோ மந்திரமோ இல்லை . முழுக்க முழுக்க அறிவியல்.
அடுத்து வேற்றுகிரகவாசிகளை நேரில் பார்க்கும் முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது. கூடிய விரைவில் அவர்களை நாங்கள் அனைவரும் காண போகிறோம்
மேலும் பிறவிகளை ஒழித்து தெய்வ நிலை அடைந்து ஒளி உடலை பெறும் கல்வியை கற்க போகிறோம்.
இந்த வாய்ப்பு உங்களையும் தேடி வருகிறது . எக்காரணம் கொண்டும் தவற விடாதீர்கள் .இதன் மூலம் உங்களுக்குள் எல்லையற்ற ஆனந்தம் பரிபூரணமாக குடி கொள்ளும் என்பதை ஆணி தரமாக என்னால் கூற முடியும்.
- திரு ராஜ்மோகன்.
பரமக்குடி.

(யோகி ஆடலரசன் ஐயா நடத்திய தசகாரியவாசி யோக வகுப்பிலும், வேற்றுக்கிரகவாசிகளையும், தெய்வங்களையும் நேரடியாக பேச வைத்த விழாவிலும் கலந்து கொண்ட ஏராளமான அன்பர்களில் ஒருவர்).

உயர் ஆத்மாக்கள் மற்றும் தெய்வங்களுடன் பேசிய பயிற்சியாளர்கள்
விழா புகைப்படங்கள்



Comments

Popular posts from this blog

மனித படைப்பின் நோக்கம் மரணம் இல்லா பெறுவாழ்வு என்றால் என்ன?

பரியங்க யோகம்

யோக விஞ்ஞானம் வாசியோகம்